நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு-இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நீட் தேர்வு முடிவுகளை அனுப்பியது தேசிய தேர்வு முகமை.
செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்
நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Click here👇
https://mail.google.comCheck Your Registered Mail
மாணவர்கள் ரிஜிஸ்டர் செய்த இ-மெயிலில் பகுதி பகுதியாக அனுப்பப்பட்டு வருகிறது.
Post a Comment