தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 12 உயிர் தாவரவியல் & தாவரவியல்
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
- மலர்கள் பெரியதாகக் காணப்படும்.
- மலர்கள் சிறியதாக இருப்பின் நெருக்கமாக அமைந்து அடர்த்தியான மஞ்சரியாகிறது. எ.கா : ஆஸ்ட்ரேசி
- மலர்கள் பிரகாசமான வண்ணங்களில் காணப்படும்.
- புச்சிகளைக் கவர்ந்து ஈர்ப்பதற்காக மலரினைச் சுற்றியுள்ள பாகங்கள் அடர்ந்த நிறத்துடன் காணப்படும். எ.கா : பாய்ன்செட்டியா மற்றும் போகன்வில்லா
- மலர்கள் மணமுடையவை மற்றும் புந்தேன் உண்டாக்குபவை.
- புந்தேன் சுரக்காத மலர்களின் மகரந்தத்துகள்கள் தேனீக்கள் உணவிற்காகவோ அல்லது தேன் கூட்டினைஉருவாக்கவோ பயன்படுத்துகின்றன.
- மகரந்தத்துகள்களும், பூந்தேனும் மலரை நாடி வரும் விருந்தாளிகளுக்கு வெகுமதியாகும்.
- ஈக்கள் மற்றும் வண்டுகள் வழியாக மகரந்தச்சேர்க்கையுறும் மலர்கள் துர்நாற்றத்தைப் பரப்புகின்றன.
- Flowers are generally large.
- If small they are aggregated in dense inflorescence. Ex: Asteraceae flowers.
- Flowers are brightly coloured to attract insects. ex : Poinsettia and Bougainvillea
- Flowers are scented and produce nectar.
- Pollen and nectar are the floral rewards for the visitors.
- Flowers pollinated by flies and beetles produce foul odour to attract pollinators
- In some flowers juicy cells are present which are pierced and the contents are sucked by theinsects
Post a Comment