தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 11 உயிர் தாவரவியல் & தாவரவியல்
ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டின் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
- விக்டேக்கெர் ஐம்பெரும் பிரிவு வகைபாட்டை உருவாக்கினார்.
- செல்அமைப்வூ, உடல் அமைப்பு, உணவூட்டமுறை, இனப்பெருக்கம் மற்றும் இனப்பரிணாமக் குழுத்தொடர்பு அடிப்படையில் தோன்றியது.
- இது மொனிரா, வூரோட்டிஸ்டா, புஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா என ஐந்து பெரும் பிரிவுகளை கொண்டது.
நிறைகள்
- இவ்வகைபாடு செல் அமைப்பு, உடலமைப்பு அடிப்படையில் அமைந்தது.
- உணவூட்ட முறையின் அடிப்படையில் அமைந்தது.
- புஞ்சைகள் தாவரங்களில் இருந்து பிரித்து தனியாக வைக்கப்பட்டுள்ளது.
- தாவரங்களிடையே இனப்பரிணாமக் குழுத்தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
குறைகள்
- தற்சார்பு, சார்பூட்ட உயிரினங்கள், செல்சுவருடைய, செல்சுவரற்ற உயிரினங்கள் மொனிரா, புரோட்டிஸ்டா பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளது.
- வைரஸ்கள் இவ்வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை.
Add a note on merits and demerits of five Kingdom classification.
- R.H.Whittaker, an American taxonomist proposed five Kingdom classification in the year 1969.
- The Kingdoms include Monera, Protista, Fungi, Plantae and Animalia
- The criteria adopted for the classification include cell structure, thallus organization, mode of nutrition, reproduction and phylogenetic relationship.
- It is based on the mode of nutrition.
- Separation of fungi from plants.
- It shows the phylogeny of the organisms.
- Viruses are not included in the system.
- Cell wall lacking and cell wall bearing organisms are placed in the same kingdom.
Post a Comment