தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 11 உயிர் தாவரவியல் & தாவரவியல்
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிண்றாயா? உனது விடையை நியாயப்படுத்து.
ஆம். குளோரோஃபைசி பாசிககளில் பல்வேறு வடிவங்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவது மற்ற தாவரங்களில்
இருந்து தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
(1) கிளாமிடோமோனாஸ் -- கிண்ண வடிவம்,
(2) காரா -- வட்டுவடிவம்,
(3) ஊடோகோணியம் -- வலைபின்னல்
(4) ஸ்பைரோகைரா -- சுருள்வடிவம்,
(5) சைக்னீமா -- நட்சத்திரவடிவம்
Do you think shape of chloroplast is unique for algae. Justify your answer?
Yes, I think the shape of chloroplast is unique for algae. Because of its different shape and size.
1.Cup shape –---------- Chlamydomonas.
2.Discoid –------------- Chara
3.Girdle shaped –----- Ulothrix.
4.Reticulate –--------- Oedogonium
5.spiral –---------------- Spirogyra.
Post a Comment