ஒற்றைமடிய கேமிட் வாழ்க்கை சுழலை இரட்டைமடிய கேமிட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக
ஓற்றை மடிய கேமிட்
i, ஓங்கிய கேமிட்டகத் தாவரநிலை (n )
ii, வித்தகத் தாவரநிலை ஒரு செல்லால் ஆன கருமுட்டை
iii, கருமுட்டைகுன்றல் பகுப்படைந்து ஒற்றைமடிய நிலையை தக்க வைத்துக் கொள்கிறது
iv, எ.கா.வால்வாக்ஸ், ஸ்பைரோகைரா
இரட்டை மடிய கேமிட்
i, ஓங்கிய வித்தகத்தாவரநிலை (2n)
ii, கேமிட்டகத் தாவரநிலை ஒரு செல்லிலிருந்து சில செல்களைக் கொண்ட கேமிட்டகத்தாவரம்.
iii, கேமிட்டுகள் இணைந்து கருமுட்டை உருவாகி வித்தகத் தாவரமாக வளர்கிறது
iv, எ.கா.ஜிம்னோஸ்பெர்ம் , ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
Differentiate haplontic and diplontic life cycle.
Haplontic Life Cycle
- Gametophytic phase is dominant,
- where as sporophytic phase is represented by the zygote.
- Zygote undergoes meiosis to restore haploid condition.
- Example: Volvox, Spirogyra.
Diplontic Life Cycle
- Sporophytic phase (2n) is dominant,
- The gametophytic phase is represented by the single to few celled gametophyte.
- The gametes fuse to form zygote which develops into sporophyte.
- Example : Fucus, gymnosperms and angiosperms
Post a Comment