53 Days only for NEET 2021

 

Lesson 5- Morphology of flowering plants  part 2 (Tamil / English )

பாடம் 5. பூக்குà®®் தாவரங்களின் புà®± à®…à®®ைப்பியல் à®ªாகம் 2

1. இதழமைவு. 
புல்லி இதழ்களுà®®் அல்லி இதழ்களுà®®், மலரின் à®®ொட்டில் à®…à®®ைந்திà®°ுக்குà®®் à®®ுà®±ை. 
தொடு இதழமைவு- புல்லி இதழ் அல்லது அல்லி இதழ்களின் விளிà®®்புகள் ஒன்à®±ை ஒன்à®±ு தழுவாமல் தொட்டுக் கொண்டிà®°ுக்குà®®். எ. கா. கலோடிà®°ோபிஸ். 
திà®°ுகு இதழமைவு- ஒவ்வொà®°ு புல்லி அல்லது அல்லி இதழின் à®’à®°ு விளிà®®்பு மற்à®±ொà®°ு இதழின் விளிà®®்பைத் தழுவிக் கொண்டிà®°ுக்குà®®். எ. கா. செà®®்பருத்தி, வெண்டை, பருத்தி. 
அடுக்கு இதழமைவு- புல்லி இதழ்கள் மற்à®±ுà®®் அல்லி இதழ்கள் à®’à®´ுà®™்கற்à®±ு ஒன்à®±ையொன்à®±ு தழுவிக் கொண்டிà®°ுக்குà®®். இதழ் வட்டத்தின் à®’à®°ு இதழ் வெளியேயுà®®், à®’à®°ு இதழ் உள்ளேயுà®®் மற்à®± à®®ூன்à®±ு இதழ்களின் à®’à®°ு விளிà®®்பு வெளிப்புறமுà®®் மற்à®±ொà®°ு விளிà®®்பு உட்புறமுà®®் காணப்படுà®®். எ. கா. கேசியா, குல்à®®ோஹர். 
வெக்ஸில்லரி இதழமைவு- à®®ேல் பக்கத்தில் à®…à®®ைந்த பெà®°ிய அல்லி இதழின்( vexillum) இரு விளிà®®்புகளுà®®் பக்கவாட்டில் உள்ள இதழ்களைத் தழுவிக் கொண்டிà®°ுக்குà®®். பக்கவாட்டு அல்லி இதழ்களின் (alae)மற்à®±ொà®°ு விளிà®®்பு கீà®´் பக்கத்தில் உள்ள அல்லி இதழ்களைத் (keel Or carina) தழுவிக் கொண்டிà®°ுக்குà®®். 
எ. கா. பட்டாணி, அவரை. 

2. மகரந்தத்தாள் வட்டம். 
மலட்டு மகரந்தத்தாள்கள்- இனப்பெà®°ுக்க தன்à®®ையற்à®± மகரந்தத்தாள்கள். 
அல்லி ஒட்டியவை- மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படுà®®். எ. கா. கத்தரி. 
பூவிதழ் ஒட்டியவை- மகரந்தத்தாள்கள் பூவிதழ்களுடன் ஒட்டிக் காணப்படுà®®். எ. கா. அஸ்பாரகஸ். 
à®’à®°ு கற்à®±ை மகரந்தத்தாள்கள்- மகரந்தத் தாள்களின் அனைத்து மகரந்தக் கம்பிகளுà®®் à®’à®°ு கற்à®±ை யாகச் சேà®°்ந்திà®°ுக்குà®®். எ. கா. செà®®்பருத்தி. 
இரு கற்à®±ை மகரந்தத்தாள்கள்- மகரந்தத்தாள்களின் மகரந்தக் கம்பிகள் சேà®°்ந்து இருகற்à®±ைகளாகக் காணப்படுà®®். எ. கா. பட்டாணி. 
பல கற்à®±ை மகரந்தத்தாள்கள்- மகரந்தக் கம்பிகள் சேà®°்ந்து பல கற்à®±ை களாக இணைந்து இருக்குà®®். எ. கா. சிட்ரஸ். 

3. சூல் ஒட்டு à®®ுà®±ை. 
சூலகப்பையில் சூல் ஒட்டுத் திசு à®…à®®ைந்திà®°ுக்குà®®் விதம். 
விளிà®®்பு சூல் ஒட்டு à®®ுà®±ை- à®’à®±்à®±ைச் சூலகத்தின் விளிà®®்பில் காணப்படுà®®் சூல் ஒட்டுத் திசுவில் சூல்கள் ஒட்டியிà®°ுக்குà®®். எ. கா. பட்டாணி. 
அச்சு சூல் ஒட்டுà®®ுà®±ை- சூல் ஒட்டுத்திசுவானது குà®±ுக்குச்சுவருடைய பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் à®®ைய அச்சிலிà®°ுந்து தோன்à®±ுà®®். 
எ. கா. செà®®்பருத்தி, தக்காளி, எலுà®®ிச்சை. 
சுவர் சூல் ஒட்டுà®®ுà®±ை- à®’à®°à®±ை கொண்ட பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் சுவர்களின் à®®ீது அல்லது சூலிலைகள் சந்திக்குà®®் இடங்களில் சூல் ஒட்டுத்திசு காணப்படுà®®். எ. கா. கடுகு, à®…à®°்ஜிà®®ோன். 
தனித்த à®®ைய சூல் ஒட்டுà®®ுà®±ை- பல சூலிலை கொண்ட குà®±ுக்குச் சுவர் à®…à®±்à®± இணைந்த சூலகப்பையின் à®®ைய அச்சில் சூல் ஒட்டுத்திசு காணப்படுà®®். எ. கா. டையாந்தஸ், பிà®°ிà®®்à®°ோஸ். 
அடிச்சூல் ஒட்டுà®®ுà®±ை- à®’à®°à®±ை கொண்ட சூலகப்பையின் அடிப்புறத்தில் சூல் ஒட்டுத்திசு காணப்படுà®®். எ. கா. சூà®°ியகாந்தி, à®®ாà®°ிகோல்டு.

4. கனிகள். 
உண்à®®ைக்கனி- இவ்வகை கனி மலரின் சூலகப்பையிலிà®°ுந்து உருவாகிறது. இவற்à®±ில் சூலக இலைகள் அல்லாத பகுதிகள் இடம் பெà®±ுவதில்லை. 
எ. கா. தக்காளி, à®®ா. 
கருவுà®±ாச் சூலகக்கனி- கருவுà®±ுதல் நடைபெà®±ாமல் உருவாகுà®®் கனி. இவ்வகை கனிகளில் விதைகள் இருக்காது. 
எ. கா. வாà®´ை. 
பொய்க்கனி- இவ்வகை கனி சூலகப்பை மற்à®±ுà®®் அதனுடன் தொடர்புடைய மலரின் துணை பாகங்களிலிà®°ுந்து தோன்à®±ுகிறது. பூத்தளம்  (ஆப்பிள்), பூவிதழ்கள் (பலா), பல்பூவடிச்செதில்கள் மற்à®±ுà®®் பூவிதழ்கள் (வால்நட்). 

5. விதை. 
கருசூà®´் புரதம் கொண்ட அல்லது கருவூà®°் கொண்ட விதை-  விதையிலைகள் à®®ெல்லிய சவ்வு போன்à®±ு காணப்படுà®®். à®®ுதிà®°்ந்த விதைகளில் கருவூண் நிலைப்பெà®±்à®±ுக் காணப்படுà®®். இவை வளருà®®் நாà®±்à®±ுகளுக்கு ஆரம்ப வளர்ச்சியின் போது ஊட்டம் அளிக்கிறது. எ. கா. ஆமணக்கு, சூà®°ியகாந்தி, மக்காச்சோளம். 
கருசூà®´் புரதமற்à®± அல்லது கருவூண் à®…à®±்à®± விதை. 
இதில் வளருà®®் கருவிà®±்குத் தேவையான உணவுப்பொà®°ுள் உள்ளதால் இதனைப் பயன்படுத்தி வளர்கின்றன. அதனால் à®®ுதிà®°்ந்த விதைகளில் கருவூண் இருப்பதில்லை. இத்தகைய விதைகளில் விதையிலைகள் உணவைச் சேà®®ித்துத் தடிப்புà®±்à®±ு, சதைப்பற்à®±ு à®®ிக்கவையாகக் காணப்படுகிறது. எ. கா. பட்டாணி , நிலக்கடலை. 

6. ஃபேபேசி குடுà®®்பத்தின் பொà®°ுளாதாà®° à®®ுக்கியத்துவம். 
பருப்பு- விக்னா à®®ுà®™்கோ(உளுந்து) , கிளைசின் à®®ாக்ஸ்(சோயா பீன்ஸ்) . 
எண்ணெய்- à®…à®°ாக்கிஸ் ஹைபோஜியா (நிலக்கடலை). 
சாயம்- இன்டிகோ பெà®°ா டிà®™்க்ட்டோà®°ியா( அவுà®°ி) 
நாà®°்- குà®°ோட்டலேà®°ியா ஜன்à®·ியா (சணப்பை). 
உணவு- செஸ்பேனியா கிà®°ாண்டிஃபுளோà®°ா (அகத்தி). 
அலங்காà®°à®®்- லத்தைரஸ் ஒடோà®°ேட்டஸ்(இனிப்பு பட்டாணி). 
மருந்து- à®®ுக்குனா ப்à®°ூà®°ியன்ஸ் (பூனைக் காலி). 

7. சொலானேசி குடுà®®்பத்தின் பொà®°ுளாதாà®° à®®ுக்கியத்துவம். 
உணவு- லைக்கோபெà®°்சிகான் எஸ்குலெண்டம் (தக்காளி). 
நறுமணம்- காப்சிகம் அன்னுவம் (ஊசி à®®ிளகாய்). 
மருந்து- அட்à®°ோபா பெல்லடோனா. 
புகையிலை- நிக்கோட்டியானா டொபாக்கம். 
அலங்காà®°à®®்- பெட்டுனியா ஹைபிà®°ிடா.

8. லிலியேசி குடுà®®்பத்தின் பொà®°ுளாதாà®° à®®ுக்கியத்துவம். 
அலங்காà®°à®®்- குளோà®°ியோஸா சூப்பர்பா. 
மருந்து- அலோ வீà®°ா. 
காய்கறி- அஸ்பாரகஸ். 
பயிà®°்ப் பெà®°ுக்கம்- கோல்சீக்கம் லூட்டியம். 

கலைச்சொல் அகராதி. 
1. அல்யுà®°ோன். 
       à®•à®°ுவூà®´் திசுவின் புà®± அடுக்கு. 
2. பலாஸ்டா. 
      சதைப்பற்à®±ுள்ள வெடியாக் கனி. 
3. கருவூண் திசு. 
         à®µà®³à®°ுà®®் கருவிà®±்கு ஊட்டமளிக்குà®®் திசு. 
4. இளங்கரு à®®ுளை. 
         à®ªுரதம் à®®ிக்க இளங்கரு. 
5. துளிà®°் தாவரங்கள். 
         à®•ீà®°ை விதைத் துளிà®°் தாவரங்கள்- உணவுத் தயாà®°ிப்பில் பயன்படுத்தப் படுபவை. 
6. கருவுà®±ா சூலகக்கனி. 
        கருவுà®±ுதல் நிகழா கனி உருவாக்கம்.


Technical points 
1. Aestivation. 
Arrangement of sepals and petals in the flower bud. 
Valvate- Margins of sepals or petals do not overlap but just touch each other. Ex. Calotropis. 
Twisted or convolute or contorted. 
One margin of each petal or sepal overlapping on the other petal. Ex. China rose, lady's finger, cotton. 
Imbricate- sepals and petals irregularly overlap on each other; one member of the whorl is exterior, one interior and rest of the three having one margin exterior and the other interior. Ex. Cassia, gulmohur. 
Vexillary Or papilionaceous- Made up of five distinct petals organized in a butterfly shape. One usually large posterior petal called vexillium(standard) two lateral petals- wing (alae) and two anterior sympetalous petals called carina. Ex. Pea and Bean. 

2. Androecium. 
Staminode- sterile stamens. 
Epipetalous- stamens adnate to petals. Ex. Brinjal. 
Epitepalous (epiphyllous) - stamens are adnate to tepals. Ex. Asparagus. 
Monoadelphous- Filaments of stamens connate into a single bundle. Ex. China rose. 
Diadelphous- two bundles. Ex. Pea. 
Polyadelphous- more than two bundles. Ex. Citrus. 

3. Placentation. 
The mode of distribution of placenta inside the ovary. 
Marginal- It is with the placentae along the margin of a unicarpellate ovary. Ex. Pea. 
Axile- The placentae arises from the column in a compound ovary with septa. Ex. China rose, tomato, lemon. 
Parietal- It is the placentae on the ovary walls or upon intruding partitions of a unilocular, compound ovary. Ex. Mustard, Argemone. 
Free central- It is with the placentae along the column in a compound ovary without septa. Ex. Dianthus, primrose. 
Basal- It is the placenta at the base of the ovary. Ex. Sunflower, marigold.

4. Fruits. 
True fruit- Ovary develops into fruit without any non carpellary part. 
Ex. Tomato, mango. 
Parthenocarpic fruit. 
Development of fruits without fertilization. They are seedless fruits. 
Example- Banana. 
False fruit. 
In addition to the ovary the non carpellary (floral) parts like thalamus (Apple), perianth (jack fruit) and involucre and perianth (English walnut) develop into fruit. 

5. Seed. 
Endospermous or albuminous seed- The cotyledons are thin, membranous and mature seeds have endosperm persistent and nourishes the ssedling during it's early development. 
Ex. Castor, sunflower, maize. 
Non endospermous or ex albuminous seed- Food is utilized by the developing embryo and so the mature seeds are without endosperm. In such seeds, cotyledons store food and become thick and fleshy. 
Ex. Pea, groundnut.

6. Economic importance of fabaceae. 
Pulses- Vigna munga, Glycine max. 
Edible oil- Arachis hypogea. 
Dye- Indigofera tinctoria. 
Fibre- Crotalaria juncea
Fodder- Sesbania grandiflora. 
Ornamental- Lathyrus odoratus. 
Medicine- Crotalaria. 

7. Economic importance of solanaceae. 
Food- Lycopersicon esculentum. 
Spice- capsicum annuum. 
Medicine- Atropa belladona
Fumigatory- Nicotiana. 
Ornamental- petunia. 

8. Economic importance of liliaceae. 
Ornamental- Gloriosa superba
Medicine- Aloe vera
Vegetables- Asparagus
Colchicine- Colchicum autumnale. 

Glossary. 
1. Aleurone. 
      Outer layer of the endosperm. 
2. Balausto. 
      Fleshy in dehiscent fruit. 
3. Endosperm. 
    Nutritive tissue for the embryo. 
4. Germ- 
    Protein rich embryo. 
5. Microgreens. 
      Young vegetable greens add flavour in culinary. 
6. Parthenocarpy. 
      Fruit developed without fertilization.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

1 Comments

Post a Comment

Previous Post Next Post

Follow Outlines of Botany