Lesson 14 - Respiration in plants (Tamil / English )
பாடம் 14- தாவரங்களின் சுவாசித்தல்
1. சிட்à®°ிக் à®…à®®ிலச் சுà®´à®±்சி.
TCA சுà®´à®±்சியின் தொடக்கத்தில் அசிட்டைல் CoA வானது à®’à®°ு நீà®°் à®®ூலக்கூà®±ினைப் பயன்படுத்தி ஆக்ஸலோ அசிட்டேட்டுடன் இணைந்து சிட்à®°ேட் அல்லது சிட்à®°ிக் à®…à®®ிலம் உருவாகிறது.
ஆகவே கிரப்ஸ் சுà®´à®±்சியைச் சிட்à®°ிக் à®…à®®ிலச் சுà®´à®±்சி(CAC) (à®…) ட்à®°ை காà®°்பாக்சிலிக் à®…à®®ில (TCA) சுà®´à®±்சி எனவுà®®் à®…à®´ைக்கப்படுகிறது.
2. தளப்பொà®°ுள் பாஸ்பரிகரணம்.
எலக்ட்à®°ான் கடத்துச் சங்கிலியில் நுà®´ையாமல் தளப்பொà®°ுளிலிà®°ுந்து ATP உருவாக்கப்படுà®®் நிகழ்ச்சி.
3. இரட்டை நிகழ்வு தன்à®®ை.
கிரப்ஸ் சுà®´à®±்சி என்பது à®’à®°ு à®®ுதன்à®®ையான சிதைவுச் செயல் ஆனால் இது பலவிதமான உயிà®°் சேà®°்மங்களின் உற்பத்தி வழித்தடத்திà®±்குத் தேவையான à®®ுன் à®®ூலப் பொà®°ுள்களைத் தருவதுடன் சேà®°்க்கை வழித்தடத்திà®±்கு உதவுà®®் விதத்தில் இருப்பதால் இந்நிகழ்வை இரட்டை நிகழ்வு என்றழைக்கப்படுகின்றன.
இது காà®°்போஹைட்à®°ேட்டுகளை மட்டுà®®் ஆக்ஸிஜனேà®±்றம் செய்யாமல் கொà®´ுப்பு மற்à®±ுà®®் புரதம் ஆகியவற்à®±ையுà®®் ஆக்ஸிஜனேà®±்றம் அடையச் செய்யுà®®்.
4. எலக்ட்à®°ான் கடத்துச் சங்கிலி.
கிளைக்காலைசிஸ் இணைப்பு வினை மற்à®±ுà®®் கிரப்ஸ் சுà®´à®±்சி ஆகியவற்à®±ின் சுவாசத் தளப்பொà®°ுட்கள் ஆக்சிஜனேà®±்றத்தின் போது பல படிநிலைகளின் இறுதியில் ஒடுக்க நிலையிலுள்ள இணை நொதிகளான NADH2, FADH2 ஆகியவை உருவாகின்றன.
இந்த ஒடுக்க இணை நொதிகள் à®®ைட்டோகாண்ட்à®°ியத்தின் உட்சவ்விà®±்கு கடத்தப்பட்டு à®®ீண்டுà®®் à®…à®™்கு ஆக்சிஜனேà®±்à®± நிலையிலான இணை நொதிகளாக à®®ாà®±ி, எலக்ட்à®°ான்களையுà®®் , புà®°ோட்டான்களையுà®®் உண்டாக்குகின்றன.
5. எலக்ட்à®°ான் மற்à®±ுà®®் ஹைட்ரஜன் கடத்தல் நான்கு வகையான பல்புரத கூட்டமைப்பு.
à®…. கூட்டமைப்பு I - NADH டிஹைட்à®°ாஜினேஸ்.
ஆ. கூட்டமைப்பு II- சக்சினிக் டிஹைட்à®°ாஜினேஸ்.
இ. கூட்டமைப்பு III- சைட்டோகுà®°ோà®®் bc1 கூட்டமைப்பு.
ஈ. கூட்டமைப்பு IV- சைட்டோகுà®°ோà®®் c ஆக்ஸிடேஸ்.
6. à®®ைட்டோகாண்ட்à®°ியத்தில் நிகழுà®®் ஆக்ஸிஜனேà®±்à®± பாஸ்பரிகரண இணைவுச் செயலைக் கண்டறிந்தமைக்காக பீட்டர் à®®ிட்செல் என்à®± இங்கிலாந்து உயிà®°் வேதியலாலருக்கு 1978 ல் வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
7. வீà®°ிய சுவாசம்.
பழுக்குà®®் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு. என்à®±ு. எ.கா. ஆப்பிள், வாà®´ை, à®®ா, பப்பாளி, பேà®°ி.
8. சுவாச ஈவு.
சுவாசித்தலின் போது வெளியிடுà®®் காà®°்பன் டை ஆக்சைடு அளவுக்குà®®் பயன்படுத்தப்படுà®®் ஆக்ஸிஜன் அளவுக்குà®®் உள்ள விகிதம்.
சுவாச தளப்பொà®°ுட்களின் தன்à®®ை மற்à®±ுà®®் அதன் ஆக்சிஜனேà®±்றத்தை பொà®°ுத்து சுவாச ஈவு மதிப்பு à®®ாà®±ுபடுà®®்.
காà®°்போஹைட்à®°ேட்- 1
காà®±்à®±ில்லா சுவாசம்- à®®ுடிவிலி.
சதைப்பற்à®±ுள்ள தாவரங்கள்- 0
கொà®´ுப்பு à®…à®®ிலங்கள்- ஒன்à®±ை விடக் குà®±ைவு.
கரிà®® à®…à®®ிலம்- ஒன்à®±ை விட அதிகம்.
9. நொதித்தல்.
சில உயிà®°ினங்கள் ஆக்ஸிஜன் à®…à®±்à®± நிலையில் சுவாசிக்கிறது. இந்த நிகழ்ச்சி நொதித்தல் அல்லது காà®±்à®±ில்லா சுவாசித்தல் எனப்படுà®®்.
à®…. ஆல்கஹாலிக் நொதித்தல்
ஆ. லாக்டிக் à®…à®®ில நொதித்தல்
இ. கலப்பு à®…à®®ில நொதித்தல்.
10. சையனைடு எதிà®°்ப்பு சுவாசம்.
கனிகளில் வீà®°ிய சுவாசித்தலுக்கு காரணமாக நம்பப்படுகிறது. சையனைடு எதிà®°்ப்பு சுவாசித்தல் வெப்பத் திசுக்களில் வெப்பத்தை உற்பத்தி செய்பவை யாக à®…à®±ியப்பட்டுள்ளன. வெப்பத் திசுக்களில் வெப்பத்தை உற்பத்தி செய்யுà®®் அளவு 51 0 C க்குà®®் அதிகமாக இருக்கலாà®®்.
கலைச்சொல் அகராதி.
1. à®®ாலேட் ஷட்டில் வழிà®®ுà®±ை.
கிளைக்காலைசிஸிலிà®°ுந்து வெளியேà®±ுà®®் எலக்ட்à®°ான்களை à®®ைட்டோகாண்ட்à®°ியா வின் உட்சவ்வு பகுதிக்கு ஆக்ஸிஜனேà®±்à®± பாஸ்பரிகரண நிகழ்ச்சிக்காக இடம்பெயரச் செய்யுà®®் à®’à®°ு உயிà®°் வேதிய தொகுப்பு ஆகுà®®்.
2. சில மற்à®± தளப் பொà®°ுள்களின் சுவாச ஈவு மதிப்புகள்.
புரதங்கள்- 0.8-0.9
ஒலியிக் à®…à®®ிலம் (கொà®´ுப்பு) - 0.71
பால்à®®ிடிக் à®…à®®ிலம் (கொà®´ுப்பு) - 0.36
டாà®°்டாà®°ிக் à®…à®®ிலம்- 1.6
ஆக்ஸாலிக் à®…à®®ிலம்- 4.0
Technical points
1. Citric acid cycle.
The cycle starts with condensation of acetyl CoA with oxaloacetate in the presence of water to yield citrate or citric acid.
Therefore, it is also known as Citric acid cycle (CAC) or Tricarboxylic acid (TCA) cycle.
2. Substrate level phosphorylation.
A molecule of ATP synthesis from substrate without entering the electron transport chain.
3. Amphibolic pathway.
Krebs cycle is primarily a catabolic pathway, but it provides precursors for various biosynthetic pathways there by an anabolic pathway.
It seves as a pathway for oxidation of carbohydrates, fats and proteins.
4. Electron transport chain.
During glycolysis, link reaction and krebs cycle the respiratory substrates are oxidised at several steps and as a result many reduced coenzymes are transported to inner membrane of mitochondria and are converted back to their oxidised forms produce electrons and protond.
5. ETC- 4 multiprotein complexes.
1. Complex I- NADH dehydrogenase.
2. Complex II- succinic dehydrogenase
3. Complex III- cytochrome bc1 complex.
4. Complex IV- cytochrome c oxidase.
6. Electron transport chain inhibitors.
a- 2,4 DNP (Dinitrophenol) - it prevents synthesis of ATP from ADP, as it directs electrons from CoQ to O2.
b- Cyanide- It prevents flow of electrons from Cytochrome a3 to O2.
c- Rotenone- It prevents flow of electrons from NADH2/FADH2 to CoQ.
d- Oligomycin- It inhibits oxidative phosphorylation.
7. Climacteric.
Abnormal rise in respiratory rate of ripening in fruits. Example- Apple, banana, mango, papaya, pear.
8. Respiratory Quotient.
The ratio of volume of carbon dioxide given out and volume of oxygen taken in during respiration.
RQ value depends upon respiratory substrate and their oxidation.
RQ for glucose- 1
RQ for anaerobic- infinity
RQ for succulent- 0
RQ for fatty acid- less than one
RQ for organic acid- more than one
9. Fermentation.
Some organisms can respire in the absence of oxygen. This process is called fermentation or anaerobic respiration.
a. Alcoholic fermentation
b. Lactic acid fermentation
c- mixed acid fermentation
10. Cyanide resistant respiration.
Is believed to be responsible for the climacteric fruits.
Is known as generate heat in thermogenic tissues.
The amount of heat produced in thermogenic tissues may be as high as 51oC.
Glossary.
1. Malate shuttle mechanism.
It is a biochemical system for translocating electrons produced from glycolysis across inner membrane of mitochondrion for oxidative phosphorylation.
2. Respiratory quotients of some other substances.
Proteins- 0.8 to 0.9
Oleic acid (fat) - 0.71
Palmitic acid (Fat) - 0.36
Tartaric acid- 1.6
Oxalic acid- 4.0
Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd
Post Graduate Teacher in Botany
Post a Comment