தினம் ஒரு கேள்வியும் & பதிலும் 12 உயிர் தாவரவியல் & தாவரவியல்
இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.வ எண் | இரு விதையிலை | ஒரு விதையிலை |
---|---|---|
1 | இரண்டு விதையிலை காணப்படும் | ஒரு விதையிலை காணப்படும் |
2 | முளைவேர் உறை காணப்படாது | முளைவேர் உறை காணப்படும் |
3 | முளைகுருத்து உறை காணப்படாது | முளைகுருத்து உறை காணப்படும் |
4 | ஸ்கூட்டெல்லம்காணப்படாது | ஸ்கூட்டெல்லம்காணப்படும் |
5 | சஸ்பென்ஸ்சார் பெரியது | சஸ்பென்ஸ்சார் சிறியது |
6 | எ.கா :சைசர் ஆரிட்டினம் | எ.கா :ஒரைசா சடைவா |
Differentiate the structure of Dicot and Monocot seed.
S.No | Dicot seed | Monocot seed |
---|---|---|
1 | The seed encloses two cotyledons | The seed encloses single cotyledon |
2 | Coleoptile are absent | Coleoptile are present |
3 | Coleorhiza are absent | Coleorhiza are present |
4 | Scutellum is absent | Scutellum is present |
5 | Suspensor is long | Suspensor is short |
6 | Ex : Cicer arietinum | Ex : Oryza sativa |
Usha
ReplyDeletePost a Comment